தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமை: நடிகர் ரஜினிகாந்துக்கு இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் என ரஜினிகாந்துக்கு இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றும் ரஜினியின் ஸ்டைல் மேஜிக் ரசிகர்களை பல்லாண்டு மகிழ்விக்கட்டும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்தார்.

Related Stories: