தமிழகம் செங்கல்பட்டு – தாம்பரம் இடையே மின்சார ரயில் தாமதம்: பயணிகள் தவிப்பு Dec 12, 2025 செங்கல்பட்டு தாம்பரம் செங்கல்பட்டு: செங்கல்பட்டு – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் தாமதம் காரணமாக பல ஆயிரம் பயணிகள் தவித்து வந்தனர். மின்சார ரயில்கள் தாமதம் காரணமாக கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வோர் பாதிப்படைந்தனர்.
திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 11 திட்ட பணிகளை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
மாநில அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்; ஒன்றிய அரசு என்ன செய்யபோகிறது..? முதல்வர் கேள்வி
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் மக்கள் நலனை காக்க ஒன்றிய அரசு என்ன செய்ய போகிறது?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு சித்திரக் கதைகள் மெய்நிகர் கொள்கை – 2026: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
விழுப்புரத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை கண்காணிக்க தவறிய 5 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்: மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை