×

உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஒன் டூ ஒன்” சந்திப்பு..!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஒன் டூ ஒன்” சந்தித்தார். 46 நாட்களில் 105 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்துள்ளார். தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags : Chief Minister ,K. Stalin ,CHENNAI ,ANNA ,MINISTER ,MU. ,Tharapuram ,Kangeyam Assembly Constituency Executive ,Mu. K. Stalin ,
× RELATED நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து