விளையாட்டு ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இந்திய அணி அசத்தல் Dec 10, 2025 ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை இந்தியா அர்ஜென்டீனா ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. 3வது இடத்திற்கு நடந்த போட்டியில் அர்ஜென்டினாவை 4-2 என வீழ்த்தியது இந்தியா. கடந்த 2016ம் ஆண்டு இந்தியா தங்கப் பதக்கம் வென்றிருந்தது.
மகளிர் பிரிமீயர் லீக் டி20; பிளே ஆப்புக்குள் நுழையும் 3வது அணி எது?: டெல்லி, உ.பி, மும்பை இடையே கடும் போட்டி
திருவனந்தபுரத்தில் இன்று 5வது டி20 போட்டி: சொந்த மண்ணிலாவது சோதனைகளை தகர்த்து சாதனை படைப்பாரா சாம்சன்?
ஆஸி ஓபன் டென்னிஸ் காலிறுதி; விறுவிறு திரில்லரில் விடியல் கண்ட எலனா: மற்றொரு போட்டியில் பெகுலா அமர்க்களம்