சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டம்..!!

சென்னை: ஜனவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். ராகுலின் பாத யாத்திரை, பிரியங்காவின் பேரணிக்கான பணிகளை ஒருங்கிணைக்க நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

Related Stories: