தமிழகம் பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்ப அட்டைகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5,000 தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் Dec 10, 2025 தமிழ்நாடு அரசு பொங்கல் திருவிழா எடப்பாடி பழனிசாமி சென்னை தமிழ்நாடு அரசு ஐத்முக ஊராட்சி சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்ப அட்டைகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5,000 தர வேண்டும் என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஜனவரியில் திருமணம் நடப்பதாக அறிவித்த நிலையில் காதலரை நடிகை நிவேதா பெத்துராஜ் பிரிந்தது ஏன்?:பரபரப்பு தகவல்கள்
மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாள்; அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்!
கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் ‘வா வாத்தியார்’ திரைப்படத்துக்கு விதித்த தடையை நீக்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு