தமிழகம் வைர வியாபாரி வீட்டில் ஐ.டி.சோதனை நிறைவு..!! Dec 10, 2025 ஐ. டி. சோதனை சென்னை மகாவீர் சந்த் போத்ரா தியாகராயர், சென்னை ரெபெக்ஸ் குழு தியாகராயர், சென்னை சென்னை: சென்னை தியாகராயர் நகரில் வைர வியாபாரி மகாவீர் சந்த் போத்ரா நகைக் கடை, அலுவலகம், வீட்டில் நடந்த ஐடி சோதனை நிறைவு பெற்றுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் ரெபெக்ஸ் குரூப் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.
அண்ணாமலையை நான் அரசியலுக்காக சந்திக்கவில்லை; நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்தேன்: டிடிவி தினகரன் பேச்சு
தமிழ்நாட்டில் நன்றாக இருக்க வேண்டுமென விரும்புகிறவர்கள், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர்: ஓபிஎஸ் பேட்டி
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்: முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பேட்டி
நெல்லையில் பயனாளிக்கு முறையாக இன்சூரன்ஸ் வழங்காததால் வட்டியுடன் தர நிறுவனத்துக்கு குறைதீர் ஆணையம் உத்தரவு!!
அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடிக்கே அதிகாரம்: பொதுக்குழுவில் தீர்மானம்
மயிலாடுதுறையில் உருவாகிறது ஒரு ‘அத்திப்பட்டி’ நாதல்படுக்கை திட்டு கிராமத்தை கபளீகரம் செய்யும் கொள்ளிடம் ஆறு