ஜகார்த்தா : இந்தோனேசியா நாட்டில் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.