தமிழகம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலா மருத்துவமனையில் டிஜிபி வெங்கடராமன் அனுமதி!! Dec 09, 2025 டிஜிபி வேங்கடராமன் அப்பல்லோ மருத்துவமனை ஆயிரம் விளக்குகள் சென்னை அப்பல்லோ மருத்துவமனை சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலா மருத்துவமனையில் டிஜிபி வெங்கடராமன் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் டிஜிபி ( பொறுப்பு) வெங்கடராமன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பான நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எத்தனை? தமிழக, புதுச்சேரி அரசுகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை பறக்கும் ரயில் சேவையை முழுவதுமாக வாங்கும் தமிழக அரசு: 4000 கோடி ரூபாயில் மேம்படுத்த திட்டம்; இம்மாதம் அல்லது அடுத்த மாதம் ஒப்பந்தம் ஆகிறது
சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக சினிமா பிரபலங்களின் ஆடிட்டர் வீடுகளில் ஈடி சோதனை: டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம்: ஒன்றிய அரசு மீது அதிருப்தி தமிழக அரசுக்கு மக்கள் ஆதரவு; உளவுத்துறை அறிக்கையால் பாஜ தலைமை ‘ஷாக்’; நயினார் உள்ளிட்ட பலர் மீதும் கடும் கோபம்
திருப்பரங்குன்றம் வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க கூடாது: முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் வலியுறுத்தல்
நீதிமன்றங்களின் உத்தரவுகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்: தமிழக தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
50 வயது நபருக்கு 6வது டும்…டும்…டும்… 23 வயது பெண்ணை விற்ற புரோக்கர்கள்: பணம் பங்கு போடும்போது தகராறால் குட்டு அம்பலம்