தவெக கூட்டத்தில் க்யூ ஆர் கோடுடன் எருமை வந்ததால் பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு விதிகளை கட்சியினர் மீறியுள்ளனர். தவெக பொதுக்கூட்டத்துக்கு க்யூ ஆர் கோடுடன் அனுமதி பெற்று எருமை மாடுகளை தவெக தொண்டர் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நுழைவாயிலில் முண்டியடித்துக் கொண்டு தவெக தொண்டர்கள் உள்ளே நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Related Stories: