சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு..!!

சென்னை: சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. 296 பேருடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து துபாய்க்கு இன்று அதிகாலை புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அவசரமாக நிறுத்தப்பட்டது.

Related Stories: