இந்திய அரிசிக்கு புதிய வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு

வாஷிங்டன்: இந்திய அரிசிக்கு புதிய வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவிலிருந்து அதிக அரிசி இறக்குமதி செய்வதால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். கனடா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்கள் மீது புதிய வரிகளை டிரம்ப் விதிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: