சென்னையில் இன்று 41 இண்டிகோ விமானங்கள் ரத்து..!

சென்னை: சென்னையில் இன்று 41 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23 புறப்பாடு, 18 வருகை என்று மொத்தம் 41 இண்டிகோ விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை 8-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: