தமிழகம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..! Dec 03, 2025 கல்லாக்கிரிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆளுநர் எம். எஸ். பிரசாந்த் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (டிச.03)பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்.டி.ஏ. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
தமிழ்நாடு எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து!!
பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
திமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியஸ்டர் நூல் விலை உயர்வால் வரும் 25ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம்: நாளை முதல் 25% விலை அதிகரிப்பு: எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு விசாரணை சரியான முறையில் செல்கிறது: பெற்றோர் ஒத்துழைக்க ஐகோர்ட் கிளை அறிவுரை