டெல்லி: நாட்டுக்கு சேவையாற்றவே தனது வாழ்வை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என மக்களவையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்றுப் பிரதமர் மோடி பேசிவருகிறார். துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையை தலைமையேற்று நடத்துகிறார்.
மக்களவையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்றுப் பேசிய பிரதமர் மோடி.
- துணைத் தலைவர்
- குடியரசு
- of
- மலகாவா
- சி. பி. பிரதமர் மோடி
- ராதாகிருஷ்ணன்
- தில்லி
- ஜனாதிபதி
- குடியரசின் துணைத் தலைவர்,
- சி. பி ராடகிருஷ்ணன்
