ஹாங்காங்: ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 127 ஆக அதிகரித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ, அருகாமையில் இருந்த குடியிருப்பு கட்டடங்களுக்கும் பரவியது. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உட்பட 127 பேர் உயிரிழந்தனர்.
