பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக செங்கோட்டையன் இருப்பதால் அவர் திமுகவுக்கு வரவில்லை: அமைச்சர் ரகுபதி

 

சென்னை: பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக செங்கோட்டையன் இருப்பதால் அவர் திமுகவுக்கு வரவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். பாஜகவோடு செங்கோட்டையனுக்கு நல்ல புரிதல் உள்ளது; எந்த பொறுப்பிலும் இல்லாமல் அமித்ஷாவை சந்தித்தார். பாஜகவின் வேலைகளை நிறைவேற்ற செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். செங்கோட்டையன் எதற்காக அனுப்பப்பட்டுள்ளார் என்பது பின்னர்தான் தெரியும்.

Related Stories: