பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக செங்கோட்டையன் இருப்பதால் அவர் திமுகவுக்கு வரவில்லை: அமைச்சர் ரகுபதி
விஜய் ரோடு ஷோ ரத்தான நிலையில் புதுச்சேரியில் 9ம் தேதி தவெக பொதுக்கூட்டம்: அனுமதி கேட்டு போலீசிடம் மனு
சேலத்தில் விஜய் பிரசார கூட்டத்திற்கு 4 வாரங்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும்: குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு போலீஸ் பதில்
கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் செங்கோட்டையன் மீண்டும் போஸ்டர்: ‘வெட்கமாக இல்லையா செங்ஸ்’ என அதிமுகவினர் விமர்சனம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தார்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை!!
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை: ஆம்புலன்ஸ்களை புக் செய்தது யார்? டிரைவர்களிடம் கிடுக்கிப்பிடி
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி விவகாரம் நீதிபதியை சந்தித்து சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை
விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் கரூரில் விசாரணையை தொடங்காத சிபிஐ : தீபாவளிக்கு சென்ற அதிகாரிகள் இன்னும் திரும்பாதது ஏன்? பரபரப்பு தகவல்கள்
சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் திரும்புகின்றனர்: தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரிடம் விசாரணை?
விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி: 11 நாட்களுக்கு பின் கரூர் திரும்பிய சிபிஐ அதிகாரிகள்
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய் நின்று பேசிய இடத்தின் சாலை நவீன ஸ்கேனர் கருவி மூலம் அளவீடு: 2வது நாளாக சிபிஐ ஆய்வு
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் 3 எஸ்ஐக்களிடம் 4 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கணவர் இறந்ததற்கு நேரில் வந்து ஆறுதல் சொல்லாததால் விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய மனைவி: தனக்கு தெரியாமல் உறவினர்கள் சென்றதாக குற்றச்சாட்டு
அனுமதி கிடைத்ததும் பாதிக்கப்பட்டோருடன் சந்திப்பு: விஜய் அறிக்கை
பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: விஜய்யை சந்தித்து ஆறுதல் பெற சென்னைக்கு 5 பஸ்சில் வந்தது கரூர் பாதிப்பு குடும்பங்கள்
விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி சம்பவத்தை விசாரிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற சிபிஐ அதிகாரிகள்
தவெக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்
கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடமாநில ஏடிஜிபிக்கள் 2 பேர் நியமனம்: சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடுவார்கள்
நயினாருடன் சந்திப்பு பாஜவில் காளியம்மாள்?