இந்தியா ரூ.7,280 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி திட்டம் மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் Nov 26, 2025 EU அமைச்சரவை தில்லி மத்திய அமைச்சரவை டெல்லி: ரூ.7,280 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி திட்டம் மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்த திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலி வழக்கு: உயர் நீதிமன்ற பதிவாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வந்தே மாதரம், தேர்தல் சீர்திருத்த விவாதம்; மோடி அரசு அழுத்தத்தில் உள்ளது: காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு
எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளை கண்காணிக்க தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்