தமிழகம் நாகை மீனவர்கள் 14 பேருக்கு டிச.8 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!! Nov 24, 2025 இலங்கை நாகை இலங்கை கடற்படை Neduntivu நாகை : நாகை மீனவர்கள் 14 பேருக்கு டிச.8 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 14 பேரை நவ.9ல் இலங்கை கடற்படை கைது செய்தது.
ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு ஆவணங்களை தீபா தீபக்கிடம் வழங்க வேண்டும்: வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர் சிக்கல் அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையுடன் பியூஷ் கோயல் சமரச பேச்சு: மொடக்குறிச்சியில் போட்டியா?
உ.பி, மணிப்பூரை போல் வன்முறை காடாக மாற்றிவிடுவார்கள் என்டிஏ கூட்டணிக்கு எதிராக தமிழ்நாடே திரள வேண்டும்: திருச்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஒன்றிய அரசின் அடுத்த இடி வர்த்தக சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு: ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மூடப்படும் சூழல், உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம்
தென்னிந்தியாவில் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக சாக்ரல் நியூரோமோடுலேஷன் சிகிச்சை: நலமுடன் இருக்கும் சிறுமி
நகர் முழுவதும் ஒலிக்கும் அரோகரா கோஷம்; பழநியில் இன்று மாலை பங்குனி உத்திர விழா தேரோட்டம்: பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர்கள், காவலர்களை தொடர்ந்து தீயணைப்பு, மின்வாரியம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இனி தபால் ஓட்டு: ஆவணங்கள் பெறும் பணிகள் தீவிரம்
மதிமுக வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்ற வைகோவின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு