கோவை: இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். பிரதமரை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், ஆளுநர் ரவி, அமைச்சர் சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி!
- மோடி
- கோயம்புத்தூர்
- கரிம வேளாண்மை கூட்டமைப்பு
- ஆந்திரப் பிரதேசம்
- இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு மாநாடு
- எடப்பாடி பழனிசாமி
- நைனார் நாகேந்திரன்
- ஆளுநர் ரவி
- அமைச்சர்
- சாமிநாதன்
- கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர்
