ஆண் சடலம் மீட்பு

நீடாமங்கலம், ஜன.6: நீடாமங்கலம் அருகேயுள்ள நரசிங்கமங்கலம் பகுதியில் பெரிய வெண்ணாற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று நீரில் மிதந்து வந்தது. தகவலறிந்த நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories: