தமிழகம் திருப்பூர் மாவட்டம் அவினாசி பாலையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து Nov 16, 2025 அவினாசி பாலம் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி பாலையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இயந்திரங்கள், துணிகள் உள்ள கட்டடங்களுக்கு தீ பரவியது. தீயை அணிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 47% மட்டுமே முடிவடைந்துள்ளதாக RTI கேள்விக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் பதில்
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் குறித்த வதந்தி; பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த மக்கள்: 21 நாட்கள் 7 ஆயிரம் பங்க்குகளில் கையிருப்பு என பேட்டி
கள்ளசந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.5ஆயிரம் வரை விற்பனை: சென்னையில் டீ, காபி விலையை திடீரென உயர்த்திய உரிமையாளர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
அதிமுக சார்பில் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பில் பங்கேற்கிறார் எடப்பாடி பழனிசாமி
ஆர்.என்.ரவி மேற்குவங்க மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு..!