இந்தியா வெறும் ரூ.10,000க்கு விலை போன தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி விமர்சனம்! Nov 14, 2025 பிரசாந்த் கிஷோர் ஜன் சூரஜ் கட்சி பீகார் பீகார்: வெறும் ரூ.10,000க்கு விலை போன தேர்தல் என பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லாத நிலையில் விமர்சித்துள்ளது.
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்
ரூ.82.91 லட்சம் சொத்து வரி பாக்கி ஐதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு ‘சீல்’: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி