இந்தியா டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் மவுன அஞ்சலி..!! Nov 11, 2025 உச்ச நீதிமன்றம் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தில்லி செங்க்கோட், தில்லி டெல்லி: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று இரவு நடைபெற்ற கார் வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.
ரூ.9 லட்சம் கோடி வர்த்தக இலக்கு இந்தியாவுக்கு தடையின்றி எரிபொருள் சப்ளை: பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் கடும் அமளி: திமுக – பாஜ எம்.பி.க்கள் காரசார வாக்குவாதம்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு: இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விசாரிக்க 4 அதிகாரிகள் அடங்கிய உயர் மட்ட குழு: சிவில் விமான போக்குவரத்து துறை அறிவிப்பு
திருமண வயதை எட்டாவிட்டாலும் லிவ்- இன் உறவில் இருக்க வயது வந்தவர்களுக்கு உரிமை உண்டு: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இன்டிகோ விமானச் சேவை ரத்து: மணமக்கள் இல்லாமல் நடைபெற்ற திருமண வரவேற்பு: ஆன்லைனில் பங்கேற்று ஆசிபெற்ற புதுமண தம்பதி
இறந்த வாக்காளர், ஊரில் இல்லாதவர்கள் பெயர்களை டிச.11க்குள் நீக்க வேண்டும்: பிஎல்ஓக்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்; தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
தண்டவாளத்தின் நடுவில் ஆட்டுக்கல் கிடந்ததால் பரபரப்பு; கேரளாவில் ரயிலை கவிழ்க்க சதியா?: போலீசார் விசாரணை
மருத்துவப் படிப்பிற்கான இடத்தை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் எம்.பி.பி.எஸ். இடம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!