தமிழகம் அந்தியூர் அருகே கோர விபத்தில் கல்லூரி மாணவன், மாணவி உயிரிழப்பு! Nov 10, 2025 அன்டியூர் ஈரோடு சதீஷ் சௌதுப்பாளையம் சௌபர்ணிகா காமராஜர் நகரம் ஈரோடு: அந்தியூர் அருகே லாரியில் ஸ்கூட்டர் மோதிய விபத்தில், கல்லூரி மாணவன், மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (19), காமராஜர் நகரைச் சேர்ந்த சௌபர்ணிகா (19) இருவரும் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் 2வது நாளாக கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெறும் வகையில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், TNSDC உள்பட பல்வேறு நிறுவனங்களுடன் துணை முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு உயர் திறன் மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை: திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் சுமார் 1 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு
தென் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்… விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேக சிகிச்சை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொளத்தூரில் ரூ.11.88 கோடியில் மூத்த குடிமக்கள் உறைவிடம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை அண்ணாபல்கலைக்கழகம் எதிரே 2 கார்கள் மோதிய விபத்தில் கேரளா சட்டக்கல்லூரி மாணவி மூளை சிதறி பலி: சக மாணவி உட்பட 3 மாணவர்கள் படுகாயம்