மாவட்ட சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மாவட்ட சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.05 கோடி மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 45 புதிய வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

Related Stories: