விளையாட்டு நாளை தொடங்கும் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறார் ரவீந்திர ஜடேஜா Oct 24, 2025 ரவீந்திர ஜடேஜா ரஞ்சி டிராபி செளராஷ்டிராவின் மத்யா பிரதேசம் ரஞ்சி ஒருநாள் ஆஸ்திரேலியா நாளை தொடங்கும் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் சௌராஷ்டிரா அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விளையாடுகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ODI தொடரில் தேர்வு செய்யப்படாத நிலையில் ரஞ்சி போட்டிகளில் களமிறங்குகிறார்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்