விளையாட்டு முதல் ஒருநாள் போட்டி; இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா! Oct 19, 2025 ஆஸ்திரேலியா இந்தியா ஆஸி டிஎல்எஸ் முதல் ODI போட்டியில் இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி வென்றது. மழையால் 26 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்ட நிலையில், இந்தியா நிர்ணயித்த 131 (DLS) இலக்கை 21 ஓவரில் ஆஸி எட்டியது.
இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம் தேடப்பட்டவர் ஹிட்மேன் ரோகித், `கிங்’ கோஹ்லியை முந்திய `பிரின்ஸ்’ வைபவ்! `மகிழ்ச்சி’ என நெகிழ்ச்சி
14 சிக்சர் விளாசிய இளம்புயல் வைபவ்; அரங்கம் அதிரவே… சாதனை தகர்க்கவே: எமிரேட்சை வீழ்த்தி இந்தியா அபாரம்