இரவோடு இரவாக அரசு எடுத்த நடவடிக்கையால் மக்கள் காப்பாற்றப்பட்டனர்: அமைச்சர் ரகுபதி

சென்னை: இரவோடு இரவாக அரசு எடுத்த நடவடிக்கையால் மக்கள் காப்பாற்றப்பட்டனர் என அமைச்சர் ரகுபதி கூறினார். எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றிய திட்டங்களால் திராவிட மாடல் அரசு 2.0 தொடரும் என அமைச்சர் ரகுபத தெரிவித்தார்.

Related Stories: