சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பைஜெயந்த் பாண்டா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பைஜெயந்த் பாண்டா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!!
- பாஜக
- நயினார் நாகேந்திரன்
- பஜயந்த் பாண்டா
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- ஜனாதிபதி
- எடப்பாடி பழனிசாமி
- கிரீன்வேஸ் சாலை, சென்னை
