கரூரில் நடந்த துயர நிலைக்கு அடிப்படை காரணமே விஜய்யின் பொறுப்பற்ற அரசியலாகும்: ஆளூர் ஷா நவாஷ்!

 

சென்னை: நெருக்கடிகளையும் சவால்களையும் துயரங்களையும் எதிர்கொள்வதே அரசியல் என ஆளூர் ஷா நவாஷ் தெரிவித்துள்ளார். பொறுப்பான முதலமைச்சர் உடனே கரூர் விரைகிறார்; கூட்டத்தை கூட்டிய விஜய் மறுநொடியே வீட்டுக்கு விரைகிறார். தன் தொண்டர்களை மீட்கவோ, காக்கவோ களத்தில் நிற்காமல் விஜய் ஓடிப்போய் ஒளிந்துவிட்டார். ஒட்டுமொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒளிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம். கரூரில் நடந்த துயர நிலைக்கு அடிப்படை காரணமே விஜய்யின் பொறுப்பற்ற அரசியலாகும் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: