ஈரோட்டில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து..!!

ஈரோடு: சென்னிமலை அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காலாண்டு விடுமுறை நாளிலும் சிறப்பு வகுப்பு நடத்திய நிலையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. பள்ளி வேனில் பயணித்த மாணவர்கள் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

Related Stories: