பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 

துபாய்: ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அபிஷேக் சர்மா 74, சுப்மண்கில் 47 ரன்கள் எடுத்தனர்.

Related Stories: