தமிழகம் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தவர் உயிரிழப்பு Sep 15, 2025 திண்டுக்கல் பரோட்டா மாஸ்டர் குஞ்சயா வேதாச்சந்தூர், திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பரோட்டா மாஸ்டர் குஞ்சையா (45) உயிரிழந்தார். பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.
மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள், கட்டுமானங்களை உருவாக்க நகரமைப்பு திட்ட அதிகாரி ஒப்புதல் அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசின் மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை 2024-25 வெளியீடு திறன்மிகு வகுப்பறைகளில் தமிழ்நாடு முதலிடம்: திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் ஒரு மகுடம் பாஜ ஆளும் மாநிலங்கள் மிகவும் பின்தங்கியது
தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், போலீசார் தீவிர வாகன சோதனை
பொது விடுமுறை நாளான மார்ச்.31, ஏப்.1ல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் கேஸ் தட்டுப்பாடு விறகு அடுப்பில் சமையல் செய்து சமாளிக்கும் தமிழக அரசு சமையலர்கள்