லண்டன் : இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க இளைஞர்களின் சக்தி பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் “திராவிட மாடல் அரசின் உள்ளடக்கிய முன்னேற்றம் பற்றிய கருத்துகளையும் பகிர்ந்து கொண்டேன். ஒரியண்டல், ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலை மிகவும் ரசித்தேன்,”இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க இளைஞர்களின் சக்தி பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டேன் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- இந்தியா
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- லண்டன்
- திராவித மாதிரி ஊராட்சி
- ஓரியண்டல், ஆப்பிரிக்கன் ஆய்வுகள்
