பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஷாங்காய் மாநாட்டில் கூட்டு பிரகடனம்

ஷாங்காய்: பஹல்காம் தாக்குதலை கண்டித்து சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கூட்டு பிரகடனம் கொண்டுவரப்பட்டது. ஏப்ரல் 22ல் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு SCO நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள், ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Related Stories: