பெய்ஜிங் : சீனாவின் தியன்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு வரும் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட உலக நாடுகளின் 20 தலைவர்கள் பங்கேற்பர் என சீனா தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு!!
- பிரதமர் மோடி
- ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு
- சீனா
- பெய்ஜிங்
- தியான்ஜின், சீனா
- ஜனாதிபதி
- Xi Jinping
- நரேந்திர மோடி
- வேந்தர்
