தமிழகம் கோவை மாவட்டத்தில் 2 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் Aug 26, 2025 கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் கேரளா பயங்கரவாதத் எதிர்ப்பு கோவை: கோவையில் 2 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்தனர். கோவையில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக சுரங்க பணிகளுக்க கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவித்துள்னர். அதிகாலை 4 மணிக்கு வாகனத்தை தீவிரவாத தடுப்புப்பிரிவினர் பிடித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது; மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
வேளாண்மைக் கல்லூரி மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு சி.சுப்பிரமணியம் பல்நோக்கு அரங்கம் என்று பெயர் சூட்டி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஒரு குடும்பம் வாழையடி வாழையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற மண் இது: காரைக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
ரூ.100.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!