தேர்தலில் போட்டியில்லை என்று நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்!

 

தேர்தலில் போட்டியில்லை என்று நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் சூர்யா அரசியல் களம் காண்கிறார் என்ற செய்தி தவறானது. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திக்கு நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் மறுப்பு. உண்மைக்கு மாறான போலியான செய்தி மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது என விளக்கம் அளிக்கப்பட்டது.

 

Related Stories: