விளையாட்டு ஆசிய துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் 2 வெண்கல பதங்கங்களை வென்றார் Aug 20, 2025 மனு பேக்கர் ஷிம்கென்ட் ஆசிய சாம்பியன்ஷிப் ஷிம்கென்ட்; ஆசிய துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் 2 வெண்கல பதங்கங்களை வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மனு பாக்கர் வென்ற 10-வது பதக்கம் இதுவாகும்.
கெண்டைக்கால் காயத்துக்கு சிகிச்சை; தோனி இல்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே: 2 வாரம் ஆடமாட்டார் என அறிவிப்பு
படிக்கல், விராட் கோலி அசத்தல்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்
என் உடம்பைப் பற்றி எனக்குத் தெரியும்: விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்த டெல்லி கேபிடல்ஸ் வீரர் மிட்செல் ஸ்டார்க்!
வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு!
சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி: ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடமாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!