பானிபூரியுடன் கஞ்சாவை கலந்து விற்பனை செய்தவர் கைது..!

உத்தரப்பிரதேசம்: லக்னோவில் பானிபூரியுடன் கொடுக்கப்படும் கிழங்கு, சட்னி மற்றும் மசாலா நீரில் கஞ்சாவை கலந்து விற்பனை செய்த பிரமோத் (42) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரத்யேக வாடிக்கையாளர்களுக்காக இவ்வாறு செய்த இவர், இது மட்டுமன்றி பொட்டலங்களிலேயும் கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளார்.

Related Stories: