குற்றம் இறப்புச் சான்று வழங்க லஞ்சம் – வி.ஏ.ஓ. கைது Aug 13, 2025 வி. ஏ. ஓ கோவில்பட்டி ஏ. ஓ. செண்டில்குமார் சுப்பு வி. ஏ. ஓ. செந்தில்குமார் கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பு என்பவரிடம் ரூ.3,500 லஞ்சம் வாங்கியபோது வி.ஏ.ஓ. செந்தில்குமார் கையும் களவுமாக சிக்கினார்.
17 வயது மகளிடம் பாலியல் சீண்டல்; ‘லிவ் இன்’ கள்ளக்காதலனை கழுத்தை அறுத்து கொன்ற காதலி: உத்தர பிரதேசத்தில் 2 மகள்களுடன் கைது
வீடு முழுவதும் காலி நகைப்பெட்டிகள்: நகைக்கு ஆசைப்பட்டு திட்டமிட்டு அதிமுக பிரமுகர் மகளை கொன்ற கள்ளக்காதலன்
துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.11.5 கோடி தங்கம் பறிமுதல்: 2 ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது
தஞ்சாவூர் அருகே தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடிய அதிமுக நிர்வாகிகள் கைது: ரூ.3 லட்சம், 3 சொகுசு கார் பறிமுதல்
திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தேடப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் அதிரடி கைது: பள்ளிகொண்டா டோல்கேட்டில் சுற்றிவளைப்பு
ஓசூர் அருகே தகாத உறவை கண்டித்ததால் தொழிலாளி கத்தியால் சரமாரி குத்திக் கொலை: மனைவி, கள்ளக்காதலன் உட்பட 4 பேர் கைது
தனியார் மருத்துவமனை அதிகாரியுடன் நைட்ஷோ அதிமுக பிரமுகரின் மகள் கழுத்தை நெரித்துக்கொலை: பிரேதப் பரிசோதனையில் ‘திடுக்’