ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞர் போக்சோவில் கைது 

ஈரோடு: ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஆனந்த் குமார் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு செல்போன் மூலம் ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை தந்ததாக ஆனந்த் குமார் மீது சிறுவர் நலக்குழுவினர் தந்த புகாரின்பேரில் ஆனந்த் குமாரை போக்சோவில் கைது செய்தனர்.

Related Stories: