கர்நாடகாவில் யாத்கிரி மாவட்டத்தில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

கர்நாடக: கர்நாடகாவில் யாத்கிரி மாவட்டத்தில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்கள் யார், விபத்து எப்படி நிகழந்தது என்பது குறித்து யாத்கிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கர்நாடகாவில் யாத்கிரி மாவட்டத்தில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: