தமிழகம் தமிழ்நாடு முழுவதும் 100 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் Feb 01, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை டிஜிபி சங்கர் ஜிவால் தின மலர் சென்னை: தமிழ்நாடு முழுவதும் 100 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். The post தமிழ்நாடு முழுவதும் 100 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்