திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைப்பு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 15: திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று (14ம் தேதி) வெளியிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை அலுவலக நேரங்களில்  பொதுமக்கள் பார்வையிடலாம். இத்தகவலை  நகராட்சி ஆணையர் (பொ) பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: