குற்றம் குமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோவில் கைது Jun 05, 2020 முதியோர் குமாரி குமரி: குமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்