மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோரினார் மோடி

டெல்லி: மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் மோடி உரிமை கோரினார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அமித்ஷா கடிதம் வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் குடியரசு தலைவரை அமித்ஷா சந்தித்தார்.

Related Stories: