குற்றம் கிருஷ்ணகிரியில் லஞ்சம் வாங்கிய காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட் May 24, 2019 போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளர் நடராஜனை சஸ்பெண்ட் செய்து சேலம் சரக காவல்துறை துணை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ரூ.70.000 லஞ்சம் வாங்கிய புகாரில் காவல் ஆய்வாளர் நடராஜன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்